தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/பாக்கியசாலி யார்

பாக்கியசாலி யார்

பாக்கியசாலி யார்


ADDED : நவ 24, 2023 09:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2023 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வசதியானவரே பாக்கியசாலி என நினைப்பது தவறு. யார் பாக்கியசாலி என பட்டியல் இடுகிறது பைபிள்.

* ஏழைகள் மீது இரக்கப்படுபவர்.

* எளிமையை கடைபிடிப்பவர்.

* அமைதியை விரும்புபவர்.

* நேர்மை தவறாதவர்.

* இரக்க குணம் கொண்டவர்.

* இதயத்தில் சுத்தமுடையவர்.

* சமாதான குணம் கொண்டவர்.

* நீதியை காக்க துன்பத்தை ஏற்பவர்.

* கடமை உணர்வு மிக்கவர்.

இவர்களே உண்மையான பாக்கியசாலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us