தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/முத்துக்கள் மூன்று

முத்துக்கள் மூன்று

முத்துக்கள் மூன்று


ADDED : நவ 24, 2023 09:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2023 09:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயல் மூன்றும் முத்துக்கள் போன்றவை.

* பேசும் இடத்தில் பேசி விடுங்கள்; இல்லையெனில் தவறாக சித்தரிக்கப்படுவீர்கள்.

* குடும்பத்தை முதலில் மகிழ்ச்சிப்படுத்துங்கள். பின்னர் சமூகத் தொண்டாற்றலாம்.

* வெளிப்படையாக பேசுபவர்கள் மனதில் எதையும் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை.

* ஆத்திரம் அறிவை மறைக்கும்; அழிவைத் தரும்.

* கேட்டால் மட்டும் பதில் சொல்லுங்கள்.

* நினைத்தது நடந்தால் ஆண்டவர் உங்கள் பக்கம் இருப்பதாக பொருள்.

* பசிப்பவனுக்கு நல்ல கனிகளை கொடுப்பவரே நல்லவர்.

* யாராக இருந்தாலும் அளவோடு பழகுவது நிம்மதிக்கான வழி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us