Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/9 துர்கை

9 துர்கை

9 துர்கை

9 துர்கை

ADDED : ஜூலை 26, 2019 03:11 PM


Google News
Latest Tamil News
துர்கையை ஒன்பதாக வகைப்படுத்துவர்.

வன துர்கை - பிறவி பெருங்காட்டை அழிப்பவள்

சூலினி துர்கை - திரிபுரத்தை எரியச் செய்தவள்

ஜாதவேதா துர்கை - அக்னி, வாயுவுக்கு அருள் புரிந்தவள்

ஜுவாலா துர்கை - அனல் பிழம்பாக காட்சி தருபவள்

சாந்தி துர்கை - சிவபெருமானை சாந்தப்படுத்தியவள்

சபரி துர்கை - வேட்டுவச்சி வடிவில் அருள்பவள்

தீப துர்கை - ஒளியாக பிரகாசிப்பவள்

ஆசரி துர்கை - அமுதம் பங்கிட உதவியவள்

விஷ்ணு துர்கை - ராமரால் பூஜிக்கப்பட்டவள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us