ADDED : செப் 23, 2019 09:43 AM

ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்
வீழ்சடை யினன் வேற்காடு
வாழ்வுடை மனத்தால் பணிந்தேத்திடப்
பாழ்பாடும் அவர் பாவமே
பொருள்: ஆழமான கடல் போன்ற கங்கையைத் தலையில் தாங்கியவனே! பரந்த ஜடாமுடியைக் கொண்டவனே! திருவேற்காட்டில் இருப்பவனே! உன்னை வணங்குவோரின் கொடிய பாவம் கூட தீரும்.