ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே
பொருள்: ஆசையை விட்டு விடுங்கள், ஆசையை விட்டு விடுங்கள். இறைவனை அடைய வேண்டும் என்பது கூட ஒரு வகையான ஆசை தான். அந்த ஆசையையும் விட்டால் தான் நீ பற்றற்றவன் ஆவாய். ஆசை அதிகரிக்க அதிகரிக்க துன்பங்கள் தொடர்ந்து வரும். ஆசையை விட விட ஆனந்தம் அதிகரிக்கும்.
குறிப்பு: இந்த அருமையான பாடலைப் பாடியவர் திருமூலர். இறைவனைக் காண வேண்டும் என்ற எண்ணம் கூட ஆசை தான் என்று, ஆசைக்கு அறவே முற்றுப்புள்ளி வைக்கச் சொல்கிறார் இந்த மனித தெய்வம்.