Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ADDED : ஆக 07, 2019 08:34 AM


Google News
ஸ்லோகம்

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:!

மாமாத் மபரதே ஹேஷு ப்ர த்விஷ்தோப்ய ஸூயகா:!!

தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராத மாந்!

க்ஷிபாம்ய ஜஸ்ரம ஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு!!

பொருள்: அகந்தை, உடல் பலம், ஆசை, கோபம் இவற்றால் மற்றவரை இகழ்ச்சியாக கருதுபவர்கள் தங்கள் உடலிலும், மற்றவர்களின் உடலிலும் அந்தர்யாமியாக (உள்ளிருப்பவர்) இருக்கும் கிருஷ்ணராகிய என்னையே வெறுக்கின்றனர். கொடிய பாவிகளும், இழிவான மனநிலையும் கொண்ட அவர்களை மீண்டும் அசுரப்பிறவியில் தள்ளி விடுவேன்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us