Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : ஆக 07, 2019 08:16 AM


Google News
ஆக.3, ஆடி18: ஆடிப்பெருக்கு, சங்கரன் கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புஷ்ப பல்லக்கு, ரெங்கமன்னார் குதிரை வாகனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பல்லக்கு

ஆக.4, ஆடி19: ஆடிப்பூரம், ஆண்டாள் திருநட்சத்திரம், சதுர்த்தி விரதம், நாகசதுர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேர், சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தபசு மண்டபம் எழுந்தருளல், சுவாமி தங்க ரிஷபசேவை, மன்னார்குடி செங்கமலத்தாயார் தேர், பாடகச்சேரி ராமலிங்கசுவாமி குருபூஜை

ஆக.5, ஆடி20: கருட பஞ்சமி, சங்கரன் கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்க மன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, திருவாடானை சிநேகவல்லி, நயினார்கோவில் சவுந்திரநாயகி திருக்கல்யாணம், மதுரை மீனாட்சியம்மன் ரிஷபசேவை, கரிநாள்

ஆக.6, ஆடி 21: சஷ்டி விரதம், பெருமிழலைக்குறும்பர் குருபூஜை, சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னார் தோளுக்கினியானில் தீர்த்தவாரி, சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சக்திஅழைப்பு, உருள்தண்டம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, திருவாடானை சிநேகவல்லி, நயினார்கோவில் சவுந்திரநாயகி ஊஞ்சல் காட்சி

ஆக.7, ஆடி 22: பட்சிராஜர் திருநட்சத்திரம், ஆடி சுவாதி, சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரர் குருபூஜை, சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளி சப்பரம், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா, மதுரை மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கு, அழகர்கோவில் கள்ளழகர் ஆடித்திருவிழா ஆரம்பம்

ஆக.8, ஆடி 23: சங்கரன்கோவில் கோமதியம்மன் கனக தண்டியல், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் தேருக்கு எழுந்தருளல், அழகர்கோவில் கள்ளழகர் கிருஷ்ணாவதாரம், சிம்மவாகனத்தில் பவனி, மதுரை மீனாட்சியம்மன் குதிரை வாகனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி மஞ்சள் நீராட்டு, சுவாமி, அம்மன் ஏகசிம்மாசனம்

ஆக.9, ஆடி 24: வரலட்சுமி விரதம், சங்கரன்கோவில் கோமதியம்மன் பூப்பல்லக்கு, மதுரை மீனாட்சியம்மன் சட்டத்தேர், ராமேஸ்வரம் சிவன் நந்திகேஸ்வரர் வாகனம், அம்மன் வெள்ளி யானை வாகனம், இருக்கன்குடி மாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு, அழகர்கோவில் கள்ளழகர் அனுமார் வாகனத்தில் ராமர் கோலம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us