Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : ஆக 14, 2019 09:28 AM


Google News
Latest Tamil News
ஆக.17, ஆடி 32: விஷ்ணுபதி புண்ணிய காலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், வடமதுரை சவுந்திர ராஜப்பெருமாள் முத்து பல்லக்கு, திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

ஆக.18, ஆவணி 1: கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம், வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கருடவாகனம்.

ஆக.19, ஆவணி 2: மகாசங்கடஹர சதுர்த்தி, சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி திருமஞ்சனம், வடமதுரை சவுந்தர்ராஜப் பெருமாள் விடையாற்று உற்ஸவம், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், கரிநாள்

ஆக.20, ஆவணி 3: திருச்செந்துார் முருகன் ஆவணி உற்ஸவம் ஆரம்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சுவாமி மலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல், தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு

ஆக.21, ஆவணி 4: திருச்செந்துார் முருகன் புறப்பாடு, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்

ஆக.22, ஆவணி 5: திருச்செந்துார் முருகன் சிங்க கேடய சப்பரம், இரவு பல்லக்கில் எழுந்தருளல், திருப்போரூர் முருகன் அபிஷேகம், சுவாமி மலை முருகன் தங்க கசவம் அணிந்து வைரவேல் தரிசனம்

ஆக.23, ஆவணி 6: கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை விரதம், வாஸ்து நாள், மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய பூஜை நேரம்: காலை 7:23 - 7:59 மணி, கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம், திருச்செந்துார் முருகன் காலை பூங்கோவில் சப்பரம், இரவு முத்துக் கிடா வாகனம், அம்மன் வெள்ளி அன்ன வாகனம், பழநி முருகன் பவனி, வேலுார் ரத்தினகிரி பாலமுருகன் தங்கரதம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us