ADDED : ஏப் 09, 2013 10:04 AM

* தெய்வம் நம்முள் வந்து எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கும்படி மனதை திறந்து வைத்திருங்கள்.
* 'எல்லாம் அளிக்கும் கடவுள் நம்மையும் காப்பான்' என்று சொன்னால் கவலை நீங்கி விடும்.
* அன்பு கொள்கை அளவில் இருந்து பயனில்லை. செயலிலும் வெளிப்பட வேண்டும்.
* உள்ளும் புறமும் மாசில்லாமல் தூய்மையோடு இருக்கப் பழக வேண்டும்.
* இந்த உலகம் முழுமைக்கும் கடவுளே தலைவன். அவன் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன் எது கேட்டாலும் கொடுப்பான்.
* தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே என்றென்றும் நிலை பெற்று நிற்கும்.
* உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்களே.
* எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுங்கள். அதனால், விடுதலை அடைவீர்கள்.
* மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய ஒரு கடலுக்குச் சமம்.
- பாரதியார்