Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/லட்சியத்தில் உறுதிகொள்!

லட்சியத்தில் உறுதிகொள்!

லட்சியத்தில் உறுதிகொள்!

லட்சியத்தில் உறுதிகொள்!

ADDED : டிச 11, 2014 08:12 AM


Google News
Latest Tamil News
* காலத்தைப் பயனுடையதாக்குங்கள். ஒருபோதும் வீணாகக் கழிக்க முயலாதீர்கள்.

* எதை விரும்புகிறோமோ அதையே அடைகிறோம். எதை ஆதரிக்கிறோமோ அதுவே வளர்ச்சியடைகிறது.

* அறிவு தான் ராஜா. மனம் அறிவுக்கு அடங்கியே நடக்க வேண்டும். இல்லாவிட்டால் கேடு தான் உண்டாகும்.

* துணிவுடன் செயலாற்றுங்கள். லட்சியத்தில் ஆணி அடித்தாற் போல பற்று கொள்ளுங்கள்.

* மனதில் பயத்தை வளர்ப்பவன் விஷம் கொண்ட பாம்பை வளர்ப்பது போல ஆபத்தை அடைவான்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us