Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உடலினை உறுதி செய்

உடலினை உறுதி செய்

உடலினை உறுதி செய்

உடலினை உறுதி செய்

ADDED : பிப் 15, 2016 11:02 AM


Google News
Latest Tamil News
*வைரம் போல உடலை உறுதி கொண்டதாக மாற்று. உடல் வசப்படாவிட்டால் உலக வாழ்வு நரகமாகி விடும்.

* அறிவுத் தேடலை நிறுத்தி விடாதே. ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நன்மையாகவே முடியும்.

*கொள்கை அளவில் அன்பிருந்தால் அது பயனளிக்காது. அதைச் செயலில் வெளிப்படுத்து.

* உண்மையை உயிராக மதியுங்கள். உண்மையான வாக்கே அருள்வாக்கு என்று சொல்லப்படும்.

* உலக இன்பம் நீர்க்குமிழி போல மறையும் என்று சொல்பவன் சோம்பேறி.

-பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us