Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/மனிதனின் கடமைகள்

மனிதனின் கடமைகள்

மனிதனின் கடமைகள்

மனிதனின் கடமைகள்

ADDED : டிச 20, 2013 05:12 PM


Google News
Latest Tamil News
* அன்பை விடச் சிறந்த தன்மை வேறில்லை. மக்கள் அனைவரும் அன்பு வழியில் வாழ்ந்தால் எல்லா இன்பமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.

* நீதிநெறி தவறாதவர்களிடமே சிறந்த குணநலன்கள் இருக்கும்.

* அன்பு உள்ள இடத்தில் அச்சத்திற்கு இடமிருக்காது. கவலை, சோர்வு, அச்சம் போன்ற கீழான குணங்கள் அன்பால் அகன்று விடும்.

* மனக்கட்டுப்பாடு, பிறர் நலனில் அக்கறை, துன்பம் கண்டு இரங்குதல், இறைவனைப் போற்றுதல் ஆகியவையே ஒரு மனிதனுக்குரிய கடமைகள்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us