ADDED : செப் 11, 2014 03:09 PM

* அகந்தை எண்ணத்தை அடியோடு போக்கி விட்டால், தெய்வமே நம்முள் புகுந்து நம்மைக் காக்கும்.
* உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி விட்டால், அதன் தன்மை வாக்கினில் வெளிப்படத் தொடங்கும்.
* மனதை எப்போதும் உற்சாகத்துடன் வைத்திருங்கள். ஒருபோதும் மனத்தளர்ச்சிக்கு இடம் கொடுப்பது கூடாது.
* ஈரமில்லாத மனம் படைத்தவன் இறைவனைக் காண முடியாது. பகைவனுக்கும் அருளும் கருணை வேண்டும்.
- பாரதியார்