Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/பயன் அறிந்து செயல்படு!

பயன் அறிந்து செயல்படு!

பயன் அறிந்து செயல்படு!

பயன் அறிந்து செயல்படு!

ADDED : நவ 10, 2013 05:11 PM


Google News
Latest Tamil News
* இளமூங்கிலை சுலபமாக வளைத்து விடலாம். முற்றி விட்டால் வளைவதற்கு பதிலாக முறிந்து விடும். மனிதனும் இளமையில் தன்னை சீர்திருத்திக் கொண்டு வாழப் பழக வேண்டும்.

* சுயநலத்திற்காக மனிதன் தனக்கு சாதகமானதை மட்டும் பேசுகிறான். ஆனால், நியாயத்தைப் பின்பற்றி வாழ்வதே சரியானது.

* நல்ல விளக்கு இருந்தாலும் பார்ப்பதற்கு கண்வேண்டும். அதுபோல, நாலு துணையிருந்தாலும் வாழ்வதற்கு சுயபுத்தி வேண்டும்.

* தெய்வத்தை சரணடைந்தவர்கள் தாமதம் இல்லாமல் கடமையைச் செவ்வனே செய்வார்கள். அவர்களுடைய செயலுக்கேற்ப பயனும் அதிகமாக கிடைக்கும்.

* செயலைத் தொடங்கும்போது அதன் பயனை நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். அற்ப செயலுக்காக உழைப்பது, சங்கீதம் படிக்கப் போன கழுதை போலாகி விடும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us