Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அறிவு தான் கடவுள்

அறிவு தான் கடவுள்

அறிவு தான் கடவுள்

அறிவு தான் கடவுள்

ADDED : பிப் 23, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
* பிறரை ஏமாற்றுவதில்லை என்ற நிலையை வளர்த்துக் கொண்டால் கடவுளுக்கு நிகராக வாழலாம்.

* மனதில் ஏற்றத்தாழ்வுக்கு இடம் அளித்தால் நிம்மதியைப் பெற முடியாது.

* சுத்த அறிவே கடவுள். ஒவ்வொரு மதமும் அவரை ஒவ்வொரு பெயரில் அழைக்கிறது.

* அழகு, செல்வம், கல்வி, உடல் வலிமை ஆகியவற்றால் மனிதன் கர்வம் கொள்கிறான்.

* கவலை மனிதனை நரகத்தில் தள்ளி விடும். துணிச்சலுடன் எதிர்த்து நின்றால் கவலை பறந்தோடும்.

-பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us