Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உழைப்பே உயர்வானது

உழைப்பே உயர்வானது

உழைப்பே உயர்வானது

உழைப்பே உயர்வானது

ADDED : ஆக 08, 2013 03:08 PM


Google News
Latest Tamil News
* உழைக்கும் வர்க்கத்தினருக்கு வணக்கம் செலுத்துவோம். வீணாக உண்டு களித்திருக்கும் சோம்பேறிகளை நிந்தனை செய்வோம்.

* தலை உச்சியின் மீது வானமே இடிந்து விழுந்தாலும், அச்சம் கொள்ளத் தேவைஇல்லை. உள்ளத்தில் அச்சம் நீங்க வேண்டுமானால், அன்பு உணர்வை வளர்க்க வேண்டும்.

* விருப்பு வெறுப்பை வென்று விட்டவனுக்கு மட்டுமே ஞானப்பார்வை உண்டாகும். அவன், சாஸ்திரங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குவான்.

* தன்னைத் தானே செம்மைப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுவே மகிழ்ச்சி அடையும் வழியாகும்.

* உழைப்பவர்கள், தற்காலிக வெற்றி கிடைத்தவுடன் தடைபட்டு நின்று விடக்கூடாது. மேலும், முயற்சியுடன் உழைத்து நிலைத்த வெற்றி பெற வேண்டும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us