ADDED : பிப் 02, 2016 12:02 PM

* வாழ்வில் இனிமை பெற விரும்புவோர் பின்பற்ற வேண்டிய குணங்களில் தலைமையானது பொறுமை.
* ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. நடைமுறைக்கு ஒத்து வராத எதையும் பொருட்படுத்தத் தேவையில்லை.
* தனக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிப்பது பாவம். பிறருக்கு இன்பம் விளைவிப்பது புண்ணியம்.
* பிறருடைய பொருளை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் கூட பாவம் தான்.
* உழைத்து வாழ்வது தான் சுகம். வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
பாரதியார்