Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/கல்விக்கு கைகொடுங்கள்

கல்விக்கு கைகொடுங்கள்

கல்விக்கு கைகொடுங்கள்

கல்விக்கு கைகொடுங்கள்

ADDED : அக் 05, 2015 03:10 PM


Google News
Latest Tamil News
* பிறருக்கு தானம் கொடுப்பது சிறந்தது. இதில் கல்விக்காகச் செய்யும் உதவியே மிகச் சிறந்தது.

* உடல் வைரம் போல இருக்கட்டும். பறவை போல லாவகமும், சிங்கம் போல வலிமையும் நமக்கு வேண்டும்.

* தன்னம்பிக்கை, உற்சாகம் இரண்டும் இருந்தால் உடம்பில் எந்த வியாதியும் நுழைய முடியாது.

* எல்லா விஷயத்திலும் இன்ப துன்பம் கலந்தே இருக்கிறது. அறிவால் துன்பத்தைப் போக்க முடியும்.

* நம்முடைய விருப்பப்படி உலகில் எல்லாம் நடப்பது இல்லை. தெய்வத்தின் இஷ்டப்படியே உலகம் இயங்குகிறது.

பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us