Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/சொந்தக்காலில் நில்லுங்கள்

சொந்தக்காலில் நில்லுங்கள்

சொந்தக்காலில் நில்லுங்கள்

சொந்தக்காலில் நில்லுங்கள்

ADDED : ஜூலை 11, 2017 09:07 AM


Google News
Latest Tamil News
* பெற்றோர் தேடிய செல்வத்தில் வாழ்வது பெருமை உண்டாவதில்லை. உழைப்பினால் கிடைத்த பணமே மதிப்பு மிக்கது.

* ஆலமரத்தை அதன் விழுதுகள் தாங்கி நிற்பது போல பெற்றோரைப் பிள்ளைகள் தாங்கி நின்று பாதுகாக்க வேண்டும்.

* கடவுள் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் மனிதன் தியானப்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

* நேற்று போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை. தினமும் ஒரு அனுபவம் மனித வாழ்வில் உண்டாகிறது.

* மக்கள் ஒற்றுமையுடன் திரும்பத் திரும்ப உறுதி செய்யப்படும் தீர்மானங்கள் நிச்சயம் ஒருநாள் நிறைவேறியே தீரும்.

பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us