ADDED : மார் 10, 2017 03:03 PM

* மனிதனுக்கு அறிவு தான் வேர். அறிவுடன் செயல்பட்டால் லட்சியத்தில் வெற்றி பெறுவது நிச்சயம்.
* கடவுள் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தியானம் செய்வது அவசியம்.
* சோம்பேறியாக இருப்பவன் தனக்கு மட்டுமில்லாமல் சமுதாயத்திற்கும் தீங்கு செய்கிறான்.
* உழைப்பில் உறுதி இருந்தால், மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும்.
- பாரதியார்