Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/காலத்தின் அருமை

காலத்தின் அருமை

காலத்தின் அருமை

காலத்தின் அருமை

ADDED : ஜூன் 11, 2015 10:06 AM


Google News
Latest Tamil News
* நேர்மையும், துணிச்சலும் இருந்தால் தான் நேரான பாதையில் செல்ல முடியும்.

* எல்லா மனித முயற்சியிலும் ஆரம்பத்தில் தவறு ஏற்படுவது இயல்பானதே.

* எல்லாத் தொழிலும் கடவுளுக்கு உகந்தது. சோம்பல் ஒன்றே மிக இழிவானது.

* பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டிலோ, வெளியிலோ எந்தச் செயலும் வெற்றி பெறாது.

* காலம் பணத்தைப் போல விலை மதிப்பு கொண்டது. ஒருபோதும் பொழுதை வீணாகக் கழிப்பது கூடாது.

* உதவும் மனப்பான்மை இல்லாவிட்டால், பக்தி என்பது பகல் வேஷமாகி விடும்.

-பாரதியார்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us