Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/யோசிக்கவும் கால நிர்ணயம்

யோசிக்கவும் கால நிர்ணயம்

யோசிக்கவும் கால நிர்ணயம்

யோசிக்கவும் கால நிர்ணயம்

ADDED : ஜூலை 29, 2009 04:55 PM

Google News
Latest Tamil News

* நம்பிக்கை உண்டானால் வெற்றியுண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் என்னவென்றால் விடாமுயற்சி மட்டுமே.
* ஒரு முயற்சியைக் கைக்கொண்டால், பிறகு வெற்றி உண்டாகும் வரை அதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக பாடுபட வேண்டும்.
* ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். ஒருவருக்கொருவர் பயப்படத் தேவையில்லை. நாம் இந்த விரதத்தை மேற்கொள்வது நல்லது.
* வெளியிலிருந்து வரும் புத்திசாலியின் யோசனையைக் கேட்கலாம். குடும்பத்தைச் சேர்ந்த மூடனின் பேச்சால் பயனேதும் விளையாது.
* லாபநஷ்டங்களை யோசித்த பிறகு தான், ஒரு துறையில் இறங்க வேண்டும். ஆனால், வாழ்நாள் முழுவதும் வெறுமனே யோசித்துக் கொண்டிருப்பதில் எந்தப்பயனும் இல்லை.
* நாம் ஒரு செயலில் ஊக்கம் கொண்டு முயற்சி செய்யத் தொடங்கினால் அந்தச் செயலை நடத்த தெய்வம் வழி காட்டும். நல்ல வழிகள் பல நமக்குத் தென்படத் தொடங்கும்.

Our Apps Available On

Dinamalar

Follow us