Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தெய்வீக குணம் எது?

தெய்வீக குணம் எது?

தெய்வீக குணம் எது?

தெய்வீக குணம் எது?

ADDED : மார் 06, 2017 10:03 AM


Google News
Latest Tamil News
* பிறர் குற்றத்தை மன்னிக்கும் தெய்வீக குணம், நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

* விளக்கு இருந்தாலும், பார்வையால் மட்டுமே காட்சி தெரியும். மற்றவர் வழிகாட்டினாலும் சுயபுத்தி இருந்தால் தான் செயல்பட முடியும்.

* தன் குற்றத்தை சுண்டைக்காய் போலவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் எண்ணக்கூடாது.

* கேட்டதை எல்லாம் கடவுள் தரமாட்டார். மனதைப் பக்குவப்படுத்தினால் தான் அவை கிடைக்கும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us