Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அறிவால் வெல்லுங்கள்

அறிவால் வெல்லுங்கள்

அறிவால் வெல்லுங்கள்

அறிவால் வெல்லுங்கள்

ADDED : அக் 15, 2014 01:10 PM


Google News
Latest Tamil News
* எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவு தான் வேர். அறிவிருந்தால் வாழ்வில் வெற்றி உண்டாகும்.

* அறிவு தான் ராஜா. மனம், உடல் அறிவுக்கு அடங்கி நடக்க வேண்டும்.

* எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டுமானால், சுறுசுறுப்புடன் உழைக்க வேண்டும்.

* தியானத்தின் சக்தியை எளிதாக எண்ணி விடாதீர்கள். விரும்பியதை எளிதில் அடைய அதுவே வழி.

* கடவுள் என்னும் சத்தியம் ஒன்றே. அதனை ஆராதிக்கும் வழிகள் தான் பலவாக இருக்கின்றன.

* மனதில் உறுதியும், வாக்கில் இனிமையும் வேண்டும்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us