Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/நியாயமாகத் தீர்ப்பளியுங்கள்

நியாயமாகத் தீர்ப்பளியுங்கள்

நியாயமாகத் தீர்ப்பளியுங்கள்

நியாயமாகத் தீர்ப்பளியுங்கள்

ADDED : மே 21, 2012 12:05 PM


Google News
Latest Tamil News
* தீயதை நல்லதென்றும், நல்லதைத் தீயதென்றும் சொல்லுபவர்களுக்குத் துயரம் தான் மிஞ்சும். மனிதர்களே நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் ஏன் தீங்கு செய்து கொள்ளுகிறீர்கள்.

* முகத்தோற்றத்தைப் பார்த்துக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்.

* விருந்து வீட்டிற்குப் போவதை விடத் துக்க வீட்டிற்கு போவது நல்லது. ஏனெனில் அதுதான் எல்லா மனிதர்களின் முடிவு.

* துன்மார்க்கன் தன் மமதையினால் எளியவனை வாட்டுகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில் அவர்களே அகப்பட்டுக் கொள்வார்கள்.

* தீடீர் என்று எந்த மனிதன் மீதும் கை வைத்து விடாதே. மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே.

* கேளுங்கள். உங்களுக்கு கொடுக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்.

- பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us