Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/அமைதி தரும் வார்த்தை

அமைதி தரும் வார்த்தை

அமைதி தரும் வார்த்தை

அமைதி தரும் வார்த்தை

ADDED : ஜூலை 10, 2014 03:07 PM


Google News
Latest Tamil News
* புயலுக்கு அசையாத உறுதியான பாறை போல, புகழ்ச்சி, இகழ்ச்சியைக் கண்டு மயங்காதவனே அறிஞன்.

* பயனற்ற ஆயிரம் வார்த்தைகளைக் காட்டிலும், மனதிற்கு அமைதி தரும் ஒரே ஒரு வார்த்தையே மதிப்பு மிக்கது.

* பகைமைக்கு நிகரான பாவம் இல்லை. மன அமைதிக்கு ஈடான இன்பம் இல்லை.

* தீய செயல்கள் தொடக்கத்தில் தேன் போல இனித்தாலும், முடிவில் துன்பத்தையே கொடுக்கும்.

* யானையை அங்குசத்தால் அடக்கி ஆள்வது போல, மனதையும் அடக்கி ஆள கற்றுக் கொள்ள வேண்டும்.

- புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us