* அஞ்சுவதற்கு அஞ்சாமல் இருப்பதும், வேண்டாததற்கு அஞ்சுவதும் தீமை தரும்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகி விட முடியாது.
* முட்டாள் நண்பனை விட தனியாக வாழ்வதே மேலானது.
* போரில் ஆயிரம் பேரை வெற்றி பெறுவதை விட, மனதை வெற்றி கொள்வதே உயர்ந்த செயல்.
* காற்று செல்லும் திசையில் மட்டுமே வாசனை பரவும். ஆனால், நல்லவர் புகழ் எல்லாத் திசையிலும் பரவும். நல்லவன் மகத்தான வெற்றி பெறுவான்.
- புத்தர்