Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/ஆயிரம் முறை சொல்

ஆயிரம் முறை சொல்

ஆயிரம் முறை சொல்

ஆயிரம் முறை சொல்

ADDED : ஜூலை 21, 2014 10:07 AM


Google News
Latest Tamil News
* கடவுளின் திருநாமங்களை ஒருநாளைக்கு ஆயிரம் முறையாவது நாம ஜெபமாகச் சொல்லிப் பழகுங்கள்.

* சுவரில் எறிந்த பந்து நம்மை நோக்கித் திரும்புவது போல, கோபத்தால் எழுந்த சொல்லும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பும்.

* நாம ஜெபத்தால் புண்ணியம் உண்டாகிறது. மனம் ஒருமுகப்படுகிறது.

* வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதாலும், பயனற்ற விஷயங்களை பேசுவதாலும் நேரம் விரயமாகிறது.

* ஆசையின்றிச் செய்யும் எந்தச் செயலும் ஒருவனுக்கு சிறிதும் பாவத்தை உண்டாக்குவதில்லை.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us