ADDED : மார் 26, 2015 08:03 AM

* நல்லது எல்லாம் தர்மத்தில் அடங்கும் என்றாலும், இல்லாதவர்க்கு கொடுப்பதே தர்மம் என வழக்கத்தில் உள்ளது.
* முற்பிறவியில் செய்த தர்மம் மறு பிறவியில் பன்மடங்காகப் பெருகி, செய்தவரிடமே திரும்பி வரும்.
* தர்மம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த 'அறம் செய விரும்பு' என்றார் அவ்வையார்.
* தர்மத்தின் பலனைக் கடவுளுக்கு அர்ப்பணித்தால், மனதிலுள்ள அழுக்கு அனைத்தும் நீங்கி விடும்.
* எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் தர்மம் உயிரைக் காப்பதோடு, பிறப்பற்ற வாழ்வையும் தரும்.
-காஞ்சிப்பெரியவர்