ADDED : ஆக 03, 2016 10:08 AM

* லாப நஷ்ட வியாபாரமாக வாழ்வு நடத்துவது கூடாது. பிறர் துன்பத்தை தீர்க்க உதவி செய்யுங்கள்.
* ஒரு நல்ல செயலை அறியாமலே செய்தாலும் கூட கடவுள் நல்ல பலன்அளிப்பார்.
* முதலில் உடலில் அடக்கம் உண்டாக வேண்டும். அதை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மன அடக்கமும் வாய்த்து விடும்.
* மனம் எதை தீவிரமாக இடைவிடாமல் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.
- காஞ்சிப் பெரியவர்