/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/தெய்வபக்தி மனிதனுக்கு அவசியம்தெய்வபக்தி மனிதனுக்கு அவசியம்
ADDED : மார் 23, 2016 10:03 AM

* வெறிநாய் போல நாலா திசையிலும் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க கூடாது. தியானம் மூலம் அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.
* மரத்திற்கு தண்ணீர் விடுவதும், மிருகங்களுக்கு உணவு அளிப்பதும் உயர்வான தர்மம் என நீதி சாஸ்திரம் கூறுகிறது.
* பிறர் துன்பப்படும் போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் முடிந்த உதவியைச் செய்வது நம் கடமை.
* வறட்டுத் தனமாக கடமையில் மட்டும் ஈடுபடுவது கூடாது. தெய்வ பக்தியும் மனிதனுக்கு மிக அவசியம்.
-காஞ்சிப்பெரியவர்