Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனவலிமைக்கு வழி

மனவலிமைக்கு வழி

மனவலிமைக்கு வழி

மனவலிமைக்கு வழி

ADDED : ஜூன் 30, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
* நாம் வாழும் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. நம் மனம் என்னும் வீடும் சுத்தமாக இருக்க வேண்டும்.

* பாவத்தை ஒரே கணத்தில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு இருக்கிறது. அதனால் இயன்ற அளவு நாமஜபத்தில் ஈடுபடுங்கள்.

* பூலோகத்தில் நம் வாழ்வு ஒருநாள் முடிந்து விடும். அதற்குள் பக்தி மூலம் நம்மை பக்குவப்படுத்த முயல வேண்டும்.

* தியானத்தில் உள்ளம் தூய்மை அடைவதோடு, பாவத்தில் ஈடுபடாத வலிமையும் பெறுகிறது.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us