Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/அமைதியைத் தேடுங்கள்

அமைதியைத் தேடுங்கள்

அமைதியைத் தேடுங்கள்

அமைதியைத் தேடுங்கள்

ADDED : ஜூன் 10, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
* உணவுக்கும், உணர்வுக்கும் தொடர்பு இருக்கிறது. உடல் நலத்தோடு உள்ளத்திற்கும் நன்மை செய்வதாக இருப்பதே நல்ல உணவு.

* மரக்கறி உணவு எளிதில் ஜீரணமாவதோடு, நற்பண்புகளையும் உருவாக்கத் துணை செய்கிறது.

* உலகில் அமைதி பரவ வேண்டுமானால், முதலில் மக்கள் மனதில் அமைதி நிலைக்க வழி காண வேண்டும்.

* வாரம் ஒருமுறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறையோ விரதம் இருப்பது அவசியம்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us