ADDED : ஏப் 11, 2016 11:04 AM

* நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.
* கடவுள் அளித்த இரு கைகளில், ஒரு கையால் அவரின் திருவடியை பிடியுங்கள். இன்னொன்றால் கடமையாற்றுங்கள்.
* பிறருக்கு உபதேசம் செய்யும் முன் நமக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.
* சேவையில் ஈடுபடுவோருக்கு மனஉறுதியோடு சாந்தமும், புன்சிரிப்பும் மிகவும் அவசியமானவை.
* புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் 'நான்' என்னும் ஆணவம் கூடாது.
- காஞ்சிப்பெரியவர்