Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/முன்னோரை வழிபடுங்கள்

முன்னோரை வழிபடுங்கள்

முன்னோரை வழிபடுங்கள்

முன்னோரை வழிபடுங்கள்

ADDED : செப் 20, 2016 10:09 AM


Google News
Latest Tamil News
* முன்னோர்களுக்கு சிராத்தம், தர்ப்பணம் செய்து வழிபடுவது மிக அவசியமான கடமை.

* சொந்த விஷயங்களில் சிக்கனமாக இருந்து, பிறருக்கு தான, தர்மம் செய்வதில் மனிதன் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

* பணத்தில் மட்டுமில்லாமல் பேச்சிலும் சிக்கனம் தேவை. ஒரு சொல் கூட அதிகமாகப் பேசாமல் கணக்காக இருப்பது நல்லது.

* வயிற்றுக்குச் சோறு, மானத்திற்கு ஆடை ஆகிய இரண்டு மட்டுமே அவசியம்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us