Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/மனிதத்தன்மை இழக்காதீர்

மனிதத்தன்மை இழக்காதீர்

மனிதத்தன்மை இழக்காதீர்

மனிதத்தன்மை இழக்காதீர்

ADDED : ஜூன் 21, 2016 03:06 PM


Google News
Latest Tamil News
* உருவத்தால் மட்டுமின்றி உள்ளத்தாலும் மனிதத்தன்மையுடன் நாம் நடக்க வேண்டும். மிருகங்கள் போல செயல்படக்கூடாது.

* பணம் சேரச் சேர மனிதனுக்கு பசி, துாக்கம், ஒழுக்கம், பக்தி என எல்லாமே குறைந்து விடும்.

* மனிதனின் மனக்கோணலை நேராக்கி நல்வழிப்படுத்துவதே நல்ல நூல்களின் பயனாகும்.

* ஒருவர் வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்ததே ஆகும்.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us