ADDED : பிப் 10, 2014 02:02 PM

* சிறியவர் என்று யாரையும் அலட்சியமாக நினைக்கக் கூடாது. உயர்ந்த அரிசி, எளிய உமியின் துணை கொண்டே, சாதாரண மண்ணில் முளை விடுகிறது.
* ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால், முதலில் சினம் காக்க வேண்டும்.
* மற்றவர்களுடைய பொருளை கவர்ந்து கொள்ள கனவிலும் நினைக்கக் கூடாது.
* நியாயம் அல்லாத வழி சேர்ந்த பொருள் நிலைப்பது இல்லை. உழைத்து உண்ணும் வாழ்க்கையே உயர்ந்தது.
* போதும் என்ற மனதுடன் வாழ்பவனே, மகிழ்ச்சி என்னும் மாளிகையில் நுழையும் தகுதி பெறுகிறான்.
- வாரியார்