Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/இறைநேசத்திற்கு உரியவர்

இறைநேசத்திற்கு உரியவர்

இறைநேசத்திற்கு உரியவர்

இறைநேசத்திற்கு உரியவர்

ADDED : ஜன 30, 2012 02:01 PM


Google News
Latest Tamil News
* தனி மனிதனின் உரிமைகளை பறிக்க கூடாது, சமுதாயத்தின் தேவைகளை புறக்கணிக்கக்கூடாது. இவ்விரண்டிற்கும் இடையில் இணக்கமும் நடுநிலையும் வேண்டும்.

* கொடுமைக்குள்ளானவனின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனென்றால் அந்தப் பிரார்த்தனைக்கும் இறைவனுக்குமிடையில் திரை கிடையாது. (இறைவனால் விரைந்து ஏற்றுக் கொள்ளப்படும்)

* செல்வ வளம் என்பது அதிக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.

* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்திற்கு உரியவராவர்.

* இறைநம்பிக்கையாளன் நேசத்தின் சிகரமாவான். மக்களை நேசிக்காதவனிடமும், மக்களால் நேசிக்கப் படாதவனிடமும் எந்த நன்மையும் இல்லை.

* இறைவன் ஒருவனே! அவனே அகிலத்தையும், அகிலத்தாரையும் படைத்தான். எனவே, அனைத்து நாடுகளும், அனைத்து மனிதர்களும் சமமே. இறைவனின் வழிகாட்டுதலும் அனைவருக்கும் பொதுவானதே!

- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து





      Our Apps Available On




      Dinamalar

      Follow us