ADDED : மார் 15, 2024 11:03 AM

* கோபத்தால் பிறரைத் துன்புறுத்துபவன் வீரனல்ல. கோபத்தை துாண்டும் போது பலம் இருந்தும் அடங்கி நடப்பவனே வீரன்.
* உட்காருவதற்கு வசதி இருக்கும் போது நின்று கொண்டு குடிக்காதீர்.
* பிறருக்குத் தீங்கிழைப்பவனுக்கு இறைவனும் தீங்கிழைப்பான்.