Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/எல்லாரையும் விரும்பு!

எல்லாரையும் விரும்பு!

எல்லாரையும் விரும்பு!

எல்லாரையும் விரும்பு!

ADDED : பிப் 10, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
* எல்லாச் செயலையும் நாமே செய்கிறோம் என நினைப்பது அகந்தையின் அடையாளம்.

* நாம் கடவுளின் ஒரு சிறு கருவி மட்டுமே. இதை உணர்ந்தால் கர்வம் மறையும்.

* பிறர் கெட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் மீதும் விருப்பம் கொள்.

* உலக விஷயங்களிலும், பிறரின் அந்தரங்க விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது.

* நான் யார் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள். பதிலைத் தேடிச் செல். வழி உனக்கு புலப்படும்.

* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வீகத் தன்மையும், வலிமையும் குடி கொண்டிருக்கிறது.

-ரமணர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us