Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கோபத்துக்கு அடிமையாகாதே

கோபத்துக்கு அடிமையாகாதே

கோபத்துக்கு அடிமையாகாதே

கோபத்துக்கு அடிமையாகாதே

ADDED : ஜூன் 05, 2011 11:06 AM


Google News
Latest Tamil News
* சாதாரண குடத்திலும் தூய்மையான தண்ணீர் வைக்கலாம். அதுபோல, சாதாரணமானவர்களும், மனதில் தூய

எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் இறைவனை அணுக முடியும்.

* இறைவனை வெளியே தேட வேண்டாம், அவர் நமக்குள்ளேயே இருக்கிறார்.

* கோபம் நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாந்தம் தெய்வீகமானது. கோபம் மிருக

சுபாவத்தைக் காட்டுவது. எனவே கோபத்துக்கு அடிமையாகக் கூடாது.

* வாழ்க்கையை சத்திய சோதனையாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணம், வாக்கு, செயல் மூன்றிலும் அதைக் கடைபிடியுங்கள். அமைதியும், செல்வமும் தானே உங்களை வந்து அடையும்.

* தனி மனிதனின் ஒழுக்கமும் கட்டுப்பாடுமே சமூகத்தை உருவாக்குகிறது. சமூகத்தின் ஒற்றுமையும், கட்டுப்பாடுமே நாட்டின் பலத்தை உருவாக்குகிறது. இதை அடைவதற்குத் தர்ம நெறியில் வாழக்கற்றுக் கொடுக்கும் மதத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.

-சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us