Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/வாழ்வின் வழிகாட்டி

வாழ்வின் வழிகாட்டி

வாழ்வின் வழிகாட்டி

வாழ்வின் வழிகாட்டி

ADDED : நவ 13, 2016 12:11 PM


Google News
Latest Tamil News
* உண்மையே சிறந்த பாதுகாவலராகவும், நல்ல வழிகாட்டியாகவும் மனிதவாழ்வுக்குத் துணைபுரிகிறது.

* உண்மையைக் காட்டிலும் உயர்வானது வேறில்லை. அது ஒன்றே உங்களை சிரமங்களில் இருந்து விடுவிக்கும்.

* இனிமையற்ற உண்மையும், இனிமையான பொய்யும் துன்பத்தை உண்டாக்கும். இரண்டுமே விலக்கப்பட வேண்டியவை.

* உண்மை சில நேரத்தில் பொய் போல தோற்றம் அளிக்கலாம்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us