Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/தாய் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்

ADDED : மே 07, 2014 12:05 PM


Google News
Latest Tamil News
* பொறுமை, சகிப்புத்தன்மை இந்த இரண்டும் தெய்வீக குணங்கள். இதற்கு மிஞ்சிய நற்குணம் வேறில்லை.

* உலகம் நிலையற்றது. கல்வி, செல்வம், வலிமையால் வரும் கர்வம் தேவையற்றது.

* நம் இதயத்தின் அடி ஆழத்திலும் கடவுள் இருக்கிறார். இதயமே தெய்வம் வாழும் கோயில்.

* பிறந்த மண்ணை நேசியுங்கள். பெற்ற தாயைப் போல நம்மைப் பெற்ற தாய்நாட்டையும் வணங்குங்கள்.

* குழந்தையின் மனதில் அன்பை விதையுங்கள். ஜாதி, மத, இன பாகுபாடுகளை ஏற்படுத்தி பகையுணர்வை வளர்ப்பது கூடாது.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us