Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கடவுளை அடைவது எப்படி?

கடவுளை அடைவது எப்படி?

கடவுளை அடைவது எப்படி?

கடவுளை அடைவது எப்படி?

ADDED : ஜூன் 01, 2020 01:06 PM


Google News
Latest Tamil News
* நல்ல எண்ணங்களை வளருங்கள்.நல்ல வார்த்தைகளை பேசுங்கள். பிறருக்கு உதவுங்கள். கடவுளை அடையலாம்.

* ஆசைக்கு ஓர் உச்ச வரம்பை வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் மலர்ச்சியும், முன்னேற்றமும் தானாக வரும்

* அன்பெனும் உன்னத உணர்வு ஆன்மிக உணர்வை அளிக்கும். ஒற்றுமையே உயர்வை கொடுக்கும்.

* அன்பில் பிறக்கும் பொறுப்புணர்வால் வாழ்வில் தெய்வீகம் உண்டாகும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us