Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/சவாலைச் சந்திப்போம்

சவாலைச் சந்திப்போம்

சவாலைச் சந்திப்போம்

சவாலைச் சந்திப்போம்

ADDED : நவ 19, 2012 11:11 AM


Google News
Latest Tamil News
* உலகில் 'அன்பு செய்யும் ஒரே இனம் மனித இனம் மட்டுமே. இங்கு ஒரே ஒரு மதம் மட்டுமே இருக்கிறது. அது தான் அன்பு மதம்.

* உலகில் 'இதயத்தின் மொழி' என்ற ஒரே ஒரு மொழி மட்டுமே இருக்கிறது.

* அறிவு எதையும் பிரித்துப் பார்க்கும். ஆனால் அன்பு சேர்த்து வைக்கும்.

* ஒவ்வொரு அனுபவமும் ஏதாவது ஒரு உணர்வின் வழியாக, உடலளவில் விளைவை ஏற்படுத்தும்.

* உன்னைக் கடவுளின் வேலையாள் என்ற சிந்தனையை வளர்த்துக் கொள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே.

* அலைபாயும் மனதால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியாது.

* ஒரு மனிதனின் நன்னடத்தை, அவனுடைய மனநிலையைச் சார்ந்திருக்கிறது

* வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சந்தியுங்கள். வாழ்க்கை ஒரு கனவு; அதனை நனவாக்குங்கள். வாழ்க்கை ஒரு விளையாட்டு; அதில் ஈடுபடுங்கள். வாழ்க்கை அன்புமயம்; அதனை அனுபவியுங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us