ADDED : நவ 02, 2015 11:11 AM

* ராமன் என்று பெயர் வைப்பதை விட, ராமனாக வாழ்ந்து காட்டுவதே சிறந்தது.
* சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீது தர்மம் என்னும் கட்டடம் இருக்கிறது. அதாவது சத்தியம் தர்மத்தைத் தாங்குகிறது.
* பிறருக்கு சேவையாற்றுங்கள். அதன் மூலம் இறைஅருளுக்குப் பாத்திரமாகலாம்.
* பிறருக்காகச் செய்யும் சிறு பிரார்த்தனை கூட, அளப்பரிய நன்மையை நமக்கு கொடுத்து விடும்.
* பிரார்த்தனை என்பது கடவுளிடம் பேசுவதாகும். தியானம் என்பது கடவுளின் விருப்பத்தைக் காதால் கேட்பதாகும்.
-சாய்பாபா