Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/வாழ்வு கடவுள் கையில்!

வாழ்வு கடவுள் கையில்!

வாழ்வு கடவுள் கையில்!

வாழ்வு கடவுள் கையில்!

ADDED : அக் 10, 2016 11:10 AM


Google News
Latest Tamil News
* கடவுளின் கையில் உங்களை ஒப்படையுங்கள். வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.

* கடவுள் நமக்கு கைகளைக் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் பாடுபட்டு உழைத்தால் வாழ்க்கை உயரும்.

* உள்ளத்தில் எழும் மிருக உணர்ச்சியை கைவிட்டு, நல்ல எண்ணங்களைப் பரவச் செய்யுங்கள்.

* உங்களிடம் உள்ள குறைகளைத் திருத்திக் கொள்ளவும், மற்றவர்களிடம் உள்ள நிறைகளைப் பாராட்டவும் முயலுங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us