ADDED : நவ 18, 2013 12:11 PM

* நம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும். கொடுப்பவருக்கே எடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு. தியாக மனப்பான்மை இல்லாத மக்கள் வாழ்வில் வளர்ச்சியடைய முடியாது.
* விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகிறார்கள். ஆனால், அதையும் விட முக்கியம் மனதைக் கட்டுக்குள் வைப்பது என்பதை யாரும் உணர்வதில்லை.
* சட்டங்களை இயற்றினால் மட்டும் சமுதாயம் திருந்தி விடாது. நல்ல எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும். ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
* இயற்கையைப் பாதுகாத்தால் நாம் இறைவனை வழிபாடு செய்தவர்களாவோம். பஞ்சபூதங்களான இயற்கை வடிவத்திலேயே இறைவன் அருளாட்சி நடத்துகிறார்.
* பொறாமை, பேராசை, வெறுப்பு போன்றவற்றை களைந்து விட்டு, எல்லோரையும் நேசித்து வாழ வேண்டும்.
- சாய்பாபா