ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

* நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. உங்கள் நண்பர்களும் நல்லவர்களாக இருப்பது முக்கியம்.
* சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீது தான் தர்மம் என்னும் கட்டிடம் நின்று கொண்டிருக்கிறது.
* சத்தியம் ஒருபோதும் மாறாதது. ஆனால், இடத்தைப் பொறுத்து தர்மம் மாறிக் கொண்டேயிருக்கும்.
* சத்தியத்தையும், தர்மத்தையும் இரு கண்களாகப் போற்றி பாதுகாக்க வேண்டும்.
* தினசரி வழிபாட்டில் உலகிலுள்ள அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
- சாய்பாபா