Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நம்பிக்கையில் நிம்மதி

நம்பிக்கையில் நிம்மதி

நம்பிக்கையில் நிம்மதி

நம்பிக்கையில் நிம்மதி

ADDED : அக் 10, 2013 05:10 PM


Google News
Latest Tamil News
* உள்ளத்தில் அன்பு இல்லாவிட்டால், பூஜை வழிபாடு போன்ற கருவிகளைக் கொண்டு உள்ளத்தை தோண்டுங்கள். அன்பு பெருகிவிடும்.

* ஒவ்வொரு மனிதனும் அவனவனுக்குரிய விதியை தானே வகுத்துக் கொள்கிறான்.

* முள்ளை முள்ளால் எடுப்பது போல, முன்வினைப் பாவத்தை நன்மை செய்து போக்கிக் கொள்ள வேண்டும்.

* நிகழ்காலம் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், கடந்த காலத்தின் தொடர்ச்சியாக<வும், வருங்காலத்தை வடிவமைப்பதும் நிகழ்காலமே.

* கடவுள் ஒவ்வொருவருக்கும் இரண்டு கைகளைக் கொடுத்திருக்கிறார். அதனால், யாரும் வறுமையில் வாடத் தேவையில்லை. பாடுபட்டு உழைத்தால் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

* தாயின் மீது நம்பிக்கை கொண்ட குழந்தை, அவள் மடியில் தூங்குவது போல, கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் நிம்மதிக்கு குறைவிருக்காது.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us